HTML ஆவணங்களின் பெயரும் பாதையும்

கோப்பை HTML ஆவணமாகச் சேமிக்கிறது, இதன் மூலம் நீங்கள் அதனை வலை உலாவியில் பார்க்க முடியும். நீங்கள் குறிப்பிடும் தலைப்புரை பாணி ஆவணத்தில் சந்திக்கையில், நீங்கள் ஒரு தனியான பக்கத்தை உருவாக்குவதற்குத் தேர்ந்தெடுக்க முடியும். நீங்கள் இந்தத் தேர்வை தேர்ந்தெடுத்தால், உண்டாக்கப்பட்ட அனைத்துப் பக்கங்களின் தொடுப்புகளின் ஒரு தனி பக்கமானது உருவாக்கப்படுகிறது.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - அனுப்பு - HTML ஆவணத்தை உருவாக்குஐத் தேர்ந்தெடு


ஒன்றுக்கும் மேற்பட்ட HTML ஆவணங்கள் உருவாக்கப்பட்டால் தொடர்ச்சியான எண்கள், கோப்பு பெயரில் சேர்க்கப்படுகின்றன. மிக உயர் அத்தியாய தலைப்புரையிலிருந்து HTML பக்கங்களின் தலைப்புகள் உருவாக்கப்படுகின்றன.

காட்சி பரப்பு

நீங்கள் இப்போதுள்ள கோப்பின் கோப்புகளையும் அடைவுகளையும் காட்சியளிக்கிறது.

கோப்பு பெயர்

கோப்புக்கான கோப்பு பெயரையோ பாதையையோ உள்ளிடுஉள்ளிடு. நீங்கள் URL ஐயும் உள்ளிடலாம்.

ஆல் பிரிக்கப்பட்டது

ஒரு புதிய HTML பக்கத்தைச் சுட்டுவதற்கு நீங்கள் பயன்படுத்தவிரும்பும் தலைப்புரை பத்தி பாணியைத் தேர்க.இத்தேர்வைப் பயன்படுத்த, ஆவணத்தில் நீங்கள் ஒரு புதுப் பக்கத்தைத் தொடங்கும் பத்திகளில் ஒன்றில் செயல்படுத்தவும்.

கோப்பு வகை

நீங்கள் சேமிக்கின்ற ஆவணத்தின் வடிவூட்டைத் தேர்க.காட்சிப் பரப்பில் இந்த வகை ஆவணங்கள் மட்டுமே காட்சியளிக்கப்படுகின்றன. கோப்பு வகைகள் வடிகட்டிகளை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தகவலில்காட்சியளிக்கப்படுகின்றன.

சேமி

கோப்பை சேமிக்கிறது.